Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் Vote_lcapசைனீஸ் ஃபிரைடு ரைஸ் Voting_barசைனீஸ் ஃபிரைடு ரைஸ் Vote_rcap 
Admin
சைனீஸ் ஃபிரைடு ரைஸ் Vote_lcapசைனீஸ் ஃபிரைடு ரைஸ் Voting_barசைனீஸ் ஃபிரைடு ரைஸ் Vote_rcap 


சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

Go down

சைனீஸ் ஃபிரைடு ரைஸ் Empty சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

Post by birundha Fri Apr 25, 2014 3:08 pm


தேவையான பொருட்கள்:

கேரட் – 1
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் -1 பிடி
அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன்
பாசுமதி அரிசி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீஸ் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum