Search
Latest topics
Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests None
Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Similar topics
ஃபிஷ் மொய்லி
Page 1 of 1
ஃபிஷ் மொய்லி
பாம் பிரட், பியள் ஸ்பாட், அல்லது முல்லட், சீர் மீன்களுள் ஒன்றை 500 கிராம் முதல் 800 கிராம் வரை எடுத்து சுத்தம் செய்து அருகில் வைக்கவும்
சிறிது உப்பு, மஞ்சள் தூள் மிளகு தூள், போட்டு 15 -30 நிமிடங்கள் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
மூன்று நான்கு தேக்கரண்டி எண்ணெய் எடுத்து கடுகு போட்டு தாளித்து அதனுடன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளை போட்டு வதக்கவும்.
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி – 2’’ (நறுக்கியது)
பூண்டு – 10-12 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 அல்லது 3 இரண்டாக கீறியது
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி துண்டுகளை போட வேண்டும்.
திரும்பவும் நன்றாக வதக்க அதில் அரைத்த மசாலா விழுதினையோ அல்லது தண்ணீர் விட்டு கலக்கிய கீழ்கண்ட தூள்களையோ சேர்க்கவும்.
கொத்தமல்லி தூள் – 2½ தேக்கரண்டி
வெந்தைய தூள் – ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
வறுத்த மணம் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் இரண்டிலிருந்து மூன்று வரை தேங்காய் பால் (இரண்டாவது பிழிச்சல்) ஊற்றி அதோடு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும்
இப்போது பொரித்த மீனைப் போட்டு பாத்திரத்தை மூடி வைத்து 15 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
இப்போது தேங்காய் பாலின் முதலாவது பிழிச்சலை (கட்டியான தேங்காய் பால்) ஊற்ற வேண்டும். (சற்று கெட்டியான கிரேவி கிடைப்பதற்கு நீரில் கரைத்த சோள மாவு கரைசலை ஊற்ற வேண்டும்.
ஒரு நிமிடம் கொதிக்க விட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அதன் மீது இப்போது சிறிது கொத்தமல்லி இலைத்தூவி அலங்கரிக்கவும்
birundha- Posts : 2254
Join date : 2014-04-16
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Wed Jul 09, 2014 4:42 pm by birundha
» முளைக்கீரை பணியாரம்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» சிறு கீரை - தக்காளி தால்
Wed Jul 09, 2014 4:41 pm by birundha
» மங்கோடிஸ்
Wed Jul 09, 2014 4:40 pm by birundha
» கோங்கூரா தொக்கு
Wed Jul 09, 2014 4:39 pm by birundha
» சோள பொங்கல்
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» ரங்கோன் புட்டு
Wed Jul 09, 2014 4:36 pm by birundha
» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
Wed Jul 09, 2014 4:35 pm by birundha
» பனங்கிழங்கு பொடிமாஸ்
Wed Jul 09, 2014 4:34 pm by birundha