Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
பச்சை பயிறு சட்னி EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
பச்சை பயிறு சட்னி Vote_lcapபச்சை பயிறு சட்னி Voting_barபச்சை பயிறு சட்னி Vote_rcap 
Admin
பச்சை பயிறு சட்னி Vote_lcapபச்சை பயிறு சட்னி Voting_barபச்சை பயிறு சட்னி Vote_rcap 


பச்சை பயிறு சட்னி

Go down

பச்சை பயிறு சட்னி Empty பச்சை பயிறு சட்னி

Post by birundha Tue Apr 22, 2014 8:54 am

பச்சை பயிறு சட்னி


தேவையான பொருட்கள் :

பச்சை பயிறு - 1 கப்
சீரகம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

• பச்சை பயிறை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

• வெறும் கடாயில் சீரகம், மிளகாயை வறுத்து பொடி செய்து, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.

• ஊற வைத்த பயறை தண்ணீர் வடிகட்டி மிக்சியில் போட்டு எலுமிச்சைசாறு, உப்பு, சீரகம் - மிளகாய் பொடி சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

• சத்தான சுவையான பச்சை பயறு சட்னி ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum