Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
மட்டன் ஈரல் வறுவல் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
மட்டன் ஈரல் வறுவல் Vote_lcapமட்டன் ஈரல் வறுவல் Voting_barமட்டன் ஈரல் வறுவல் Vote_rcap 
Admin
மட்டன் ஈரல் வறுவல் Vote_lcapமட்டன் ஈரல் வறுவல் Voting_barமட்டன் ஈரல் வறுவல் Vote_rcap 


மட்டன் ஈரல் வறுவல்

Go down

மட்டன் ஈரல் வறுவல் Empty மட்டன் ஈரல் வறுவல்

Post by birundha Tue Jun 03, 2014 10:52 am


மட்டன் ஈரல் -கால் கிலோ
இஞ்சி,பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
தக்காளி-1
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சோம்பு தூள்-1 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள்-1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் -1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் -அரை மூடி


Method

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: எண்ணெய்-தேவையான அளவு கிராம்பு -3 பட்டை -2

Step 2

முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை மிக்ஸ்யில்போட்டு அரைத்து கொள்ளவும் .பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்ட பின்பு வெங்காயம் ,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது,சோம்பு தூள் போட்டு நன்கு வதக்கவும்.

Step 3

வதக்கிய பின்பு அதில் மட்டன் ஈரலுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,மல்லித்தூள் ,அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.தண்ணீர் சுண்டிய பின் மட்டன் ஈரல் மசாலுடன் மிளகு தூள் போட்டு இறக்கவும்.சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum