Tamil Samayal
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:42 pm by birundha

» முளைக்கீரை பணியாரம்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» சிறு கீரை - தக்காளி தால்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:41 pm by birundha

» மங்கோடிஸ்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:40 pm by birundha

» கோங்கூரா தொக்கு
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:39 pm by birundha

» சோள பொங்கல்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» ரங்கோன் புட்டு
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:36 pm by birundha

» மேத்தி - பாசிப்பருப்பு டிலைட்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:35 pm by birundha

» பனங்கிழங்கு பொடிமாஸ்
புடலங்காய் கட்லெட் EmptyWed Jul 09, 2014 4:34 pm by birundha

Who is online?
In total there are 7 users online :: 0 Registered, 0 Hidden and 7 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 223 on Sun Apr 11, 2021 8:40 pm
Most active topic starters
birundha
புடலங்காய் கட்லெட் Vote_lcapபுடலங்காய் கட்லெட் Voting_barபுடலங்காய் கட்லெட் Vote_rcap 
Admin
புடலங்காய் கட்லெட் Vote_lcapபுடலங்காய் கட்லெட் Voting_barபுடலங்காய் கட்லெட் Vote_rcap 


புடலங்காய் கட்லெட்

Go down

புடலங்காய் கட்லெட் Empty புடலங்காய் கட்லெட்

Post by birundha Mon Apr 21, 2014 4:47 pm


புடலங்காய பார்த்தா பாம்பை பார்த்த மாதிரி அலறுதுங்களா உங்க வீட்டு குட்டீஸ். புடலங்காய் பல சத்துக்களை கொண்டவை. குறிப்பாக வெள்ளரி உடலைக் குளிர வைக்கும் தன்மையுடையதுன்னு சொன்னாலும் சாப்பிட மாட்டேன்ற குழந்தைகளுக்கு, இந்த மாதிரி புடலங்காய கட்லெட் செய்து கொடுத்தீங்கன்னா நொடியில் கட்லெட் ஸ்வாகா….. ஆகிவிடும்.

தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை மாவு – 1 கப்
புடலங்காய் – 1
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 1
பச்சை மிளகாய் – 3
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

* பச்சை மிளகாய், பட்டை கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* இத்துடன் பொடியாக நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து அரைத்து உப்பு, பொட்டுக் கடலை மாவு இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீ­ர் தெளித்து பிசையவும்.

* பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு நன்கு சிவந்ததும் எடுத்தால் கட்லெட் ரெடி.

* சுவை அபாரமாக இருக்கும்.

birundha

Posts : 2254
Join date : 2014-04-16

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum